எதிர்காலத் திட்டங்கள்
- அட்டாங்க யோகக் கல்வியைப் பயிலுதல் மற்றும் பயிற்றுவித்தல்
- யோகத்தின் எட்டு கோட்பாடுகளை நடைமுறையில் கொண்டு வருதல்.
- மூலிகை வளர்ப்பு மற்றும் பயிற்சி
- வாழ்க்கைக்கு அத்தியாவசியமான மூலிகைகளை வளர்த்தெடுத்து, அவற்றைப் பயிற்றுவித்து சமூகத்தில் பரப்புதல்.
- மாணவர்களுக்கு இயற்கை வாழ்வியல் கல்வி அறிமுகம்
- பிள்ளைகள் முதல் மாணவர்கள் வரை இயற்கை வாழ்வியல், சுற்றுசூழல், இயற்கை வேளாண்மை, பொருளாதாரம் மற்றும் பண்பாட்டு கலைகளைப் பற்றிக் கற்பித்தல்.
- சித்தர்கள் வழிமுறையில் இயற்கை வாழ்வியல் பயிற்சியாளர்கள் உருவாக்குதல்
- அனுபவமிக்க பயிற்சியாளர்களை உருவாக்குவதன் மூலம் கல்வியின் பரவலுக்கு உதவுதல்.
- மக்களுக்கான மாதாந்திர கலந்தாய்வு மற்றும் நேரடி பயிற்சி வகுப்புகள்
- அனைவருக்கும் பயன்படும் வகையில் மாதம் ஒருமுறை பயிற்சி மற்றும் கலந்துரையாடல் நிகழ்வுகள் நடத்துதல்.
- சித்த மருத்துவ ஆலோசனைகள்
- தலைசிறந்த சித்த மருத்துவர்களின் வழிகாட்டுதலுடன் மாதாந்திர மருத்துவ ஆலோசனைகளை ஏற்படுத்துதல்.